தஞ்சோங் மாலிம்
தஞ்சோங் மாலிம், மலேசியா
Real-Time Environment
Welcome to the live streaming webcam for தஞ்சோங் மாலிம், perfectly situated in the vibrant region of தஞ்சோங் மாலிம், மலேசியா. Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About தஞ்சோங்_மாலிம்
தஞ்சோங் மாலிம் ; என்பது மலேசியா, பேராக் முவாலிம் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இந்த நகரம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 70 கி.மீ. வடக்கே உள்ளது. அத்துடன் இந்த தஞ்சோங் மாலிம் நகரம், பேராக் மாநிலத்தையும் சிலாங்கூர் மாநிலத்தையும் இணைக்கும் ஒரு பட்டணம் ஆகும். தஞ்சோங் மாலிம் நகரத்தை பெர்ணம் ஆறு இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது.
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
மலேசியா
- Region பேராக்
- City தஞ்சோங் மாலிம்
- Coordinates 3.6779°N, 101.5205°E
Have you been to தஞ்சோங் மாலிம்?
Help the community! Share your experience, tell us about the weather, or upload your own photos from this exact location.