மாஸ்கோ: Ploshchad' Slavy
மாஸ்கோ, உருசியா
Real-Time Environment
Welcome to the live streaming webcam for மாஸ்கோ: Ploshchad' Slavy, perfectly situated in the vibrant region of மாஸ்கோ, உருசியா. Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About மாஸ்கோ
மாசுகோ (Moscow, உருசியா நாட்டின் தலைநகரமாகும். இது மசுகுவா ஆற்றுக்கரையில் அமைந்துள்ளது. உருசிய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும். இந்நகரம் உருசியாவிலும் ஐரோப்பாவிலும் முதன்மையான அரசியல், பொருளியல், பண்பாடு, அறிவியல் மையமாக விளங்குகிறது. இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இதுவே ஐரோப்பாவின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும். மாசுகோ உருசியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது. உருசிய பேரரசர்கள் அல்லது சார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டர்சுபேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. மீண்டும் 1918 ல் உருசியாவின் தலைநகராக்கப்பட்டது. 1922 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் தலைநகராகவும் மாசுகோவே விளங்கியது.
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
உருசியா
- Region Москва
- City மாஸ்கோ
- Coordinates 55.7074°N, 37.7669°E
Have you been to மாஸ்கோ?
Help the community! Share your experience, tell us about the weather, or upload your own photos from this exact location.