Best கரை in வெனிசுவேலா

Watch live streaming cameras covering கரை locations across வெனிசுவேலா.

No webcams found for this specific selection.

Discover கரை in வெனிசுவேலா

Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of கரை webcams in வெனிசுவேலா offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.


வெனிசுவேலா

About வெனிசுவேலா

வெனிசுவேலா, தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும். அதிகாரபூர்வமாக இது "வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசு" என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் கராகஸ். பேசப்படுவது எசுப்பானிய மொழி ஆகும். இதன் வடக்கில் அட்லான்டிக் பெருங்கடலும், கிழக்கில் கயானாவும், தெற்கில் பிரேசிலும், மேற்கில் கொலம்பியாவும் உள்ளன. வெனிசூலா 916,445 km2 (353,841 sq mi) பரப்பளவில் 31 மில்லியன் (31,775,371) மக்களைக் கொண்டுள்ளது. நாடு மிகக் கூடுதலான பல்லுயிர் வளம் கொண்டதாக, மேற்கில் அந்தீசு மலைத்தொடரிலிருந்து தெற்கில் அமேசான் படுகை மழை காடு வரை உள்ளதுடன், மையத்தில் விரிந்த இல்லானோஸ் சமவெளிகள் மற்றும் கரீபியன் கடற்கரை மற்றும் கிழக்கில் ஒரினோகோ ஆற்று வடிநிலப் பகுதியில் பரவியுள்ளது. இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கிறது. 14 ஆண்டுகள் இந்நாட்டின் தலைவராக ஊகோ சாவெசு இருந்தார். அவர் மறைந்ததை அடுத்து துணை அதிபர் நிக்கோலசு மதுரோ அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2013 ஏப்ரல் 14-இல் நடந்த தேர்தலில் இவர் வெற்றிபெற்றதால் அதிபர் பதவியில் தொடர்ந்து உள்ளார்.

📖 Read more on Wikipedia