Best Misc in பொலிவியா
Watch live streaming cameras covering misc locations across பொலிவியா.
Discover Misc in பொலிவியா
Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of misc webcams in பொலிவியா offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.
About பொலிவியா
பொலிவியா (Bolivia), அலுவல்முறையில் பொலிவியப் பன்னாட்டு மாநிலம் என்பது தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். இதன் அனைத்து எல்லைகளும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. வடக்கு ம்ற்றும் கிழக்கில் பிரேசில் நாடும், தென்கிழக்கில் பரகுவேயும் தெற்கில் அர்ஜென்டீனாவும், தென்மேற்கில் சிலியும் வடமேற்கே பெருவும் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. நாட்டின் மூன்றில் ஒரு பகுதி அந்தீசு மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்நாட்டின் பெரிய நகரங்களும் வணிக நகரங்களும் பொலிவிய மேட்டுநிலப்பகுதியிலேயே அமைந்துள்ளன. பொலிவிய அல்லது ஆந்தீசு மேட்டுநிலமே உலகில் திபெத் மேட்டுநிலத்திற்கு அடுத்து உயரமான இடத்தில் உள்ள மேட்டுநிலமாகும்.
📖 Read more on Wikipedia