Best போக்குவரத்து in கிறீன்லாந்து
Watch live streaming cameras covering போக்குவரத்து locations across கிறீன்லாந்து.
Discover போக்குவரத்து in கிறீன்லாந்து
Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of போக்குவரத்து webcams in கிறீன்லாந்து offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.
About கிறீன்லாந்து
கிறீன்லாந்து அல்லது கிரீன்லாந்து (Greenland) என்பது டென்மார்க் இராச்சியத்தின் ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகும். இது நிலப்பரப்பின் அடிப்படையில் இராச்சியத்தின் மூன்று தொகுதிப் பகுதிகளில் மிகப்பெரியது, மற்றவை டென்மார்க், பரோயே தீவுகள் என்பவை ஆகும். இது ஹான்ஸ் தீவில் கனடாவுடன் ஒரு சிறிய 1.2 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. கிரீன்லாந்தின் குடிமக்கள் டென்மார்க்கினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் முழுக் குடிமக்கள் ஆவர். கிரீன்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு ஆள்புலங்களில் ஒன்றாகும், அத்துடன் ஐரோப்பியப் பேரவையின் ஒரு பகுதியும் ஆகும். இது உலகின் மிகப்பெரிய தீவாகும் கிறீன்லாந்து கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தின் கிழக்கே ஆர்க்டிக், அத்திலாந்திக்குப் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ளது. வடக்கு கடற்கரையிலிருந்து கிரீன்லாந்தின் காஃபெக்லுபென் தீவு, உலகின் வடக்கே மறுப்பிற்கிடமற்ற ஒரு நிலப்புள்ளியாகும். பெருநிலப்பரப்பில் உள்ள மோரிஸ் ஜெசப் முனை 1960கள் வரை அவ்வாறே கருதப்பட்டது. தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் நூக் ஆகும். பொருளாதார ரீதியாக, கிரீன்லாந்து டென்மார்க்கின் உதவியைப் பெரிதும் நம்பியுள்ளது, இது பிரதேசத்தின் மொத்த பொது வருவாயில் கிட்டத்தட்ட பாதி ஆகும்.
📖 Read more on Wikipedia