Best Resort in பார்படோசு

Watch live streaming cameras covering resort locations across பார்படோசு.

No webcams found for this specific selection.

Discover Resort in பார்படோசு

Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of resort webcams in பார்படோசு offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.


பார்படோசு

About பார்படோசு

பார்படோசு என்பது அமெரிக்கக் கண்டத்தில் கரிபியன் பிரதேசத்தில், மேற்கிந்தியத் தீவுகளின் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது கரிபியன் தீவுகளில் மிகவும் கிழக்கே அமைந்துள்ளது. இத்தீவின் நீளம் 34 கி.மீ., ஆகக்கூடிய அகலம் 23 கி.மீ., பரப்பளவு 432 கி.மீ.2 ஆகும். இது வடக்கு அத்திலாந்திக்கின் மேற்கே, வின்வர்டு தீவுகள் மற்றும் கரிபியக் கடலில் இருந்து 100 கி.மீ. கிழக்கே அமைந்துள்ளது. பார்படோசு வின்வர்டு தீவுகளுக்குக் கிழக்கே, சிறிய அண்டிலிசின் ஒரு பகுதியாக, நிலநடுக்கோட்டில் இருந்து அண்ணளவாக 13° வடக்கே அமைந்துள்ளது. இது செயிண்ட் லூசியா, செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் நாடுகளுக்கு 168 கி.மீ. கிழக்கேயும், மர்தினிக்கில் இருந்து 180 கி.மீ. தென்-கிழக்கேயும், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இருந்து 400 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. பார்படோசு முதன்மை அத்திலாந்திக் சூறாவளி மண்டலத்திற்கு வெளியே உள்ளது. இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் பிரிஜ்டவுண் ஆகும்.

📖 Read more on Wikipedia