Filter by Category in யேர்சி
Latest Cameras in யேர்சி
Why Visit யேர்சி Virtually?
Planning a trip to யேர்சி? Or maybe you just miss home? Our curated list of live streams provides high-quality views of the local regions and cities. Check the live weather, see what locals are up to, and enjoy the beautiful views 24/7.
About யேர்சி
யேர்சி பைலிவிக் பிரான்சின் நோமண்டியின் கரைக்கு அப்பால் அமைந்துள்ள பிரித்தானிய முடியின் சார்பாகும். இபைலிவிக்கில் யேர்சி தீவு உட்பட மேலும் மக்கள் குடியிறுப்புகள் மிகக் குறைவான மின்குயெர்சு (Minquiers), எக்ரேயோசு (Écréhous), பியேரேசு டீ லெக் என்ற தீவுகளும் பாறைகளும் முருகைத்தீவுகளும் அடங்குகின்றன. பைலிவிக் கெயர்ன்சி மண்டலத்தையும் இணைத்து இவை கால்வாய் தீவுகள் எனப்படுகின்றன. இப் பைலிவிக்கின் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தினது பொறுப்பாகும். இருப்பினும் யேர்சி பிரித்தானிய முடியின் நேரடிச் சொத்தாகும் இது ஐரோப்பிய ஒன்றியத்தினதோ ஐக்கியஇராச்சியத்தினதோ அங்கத்தவரல்ல. எனினும் இத்தீவுகளுக்க்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையான போக்குவரத்தின் போது கட்டுப்பாடுகள் கிடையாது.
📖 Read more on Wikipedia