Best Misc in ஐசுலாந்து
Watch live streaming cameras covering misc locations across ஐசுலாந்து.
Discover Misc in ஐசுலாந்து
Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of misc webcams in ஐசுலாந்து offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.
About ஐசுலாந்து
ஐசுலாந்து என்பது ஒரு நோர்டிக்கு தீவு நாடு ஆகும். இது ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் வட அத்திலாந்திக்குப் பெருங்கடலுக்கும் இடையில், ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள நடு அத்திலாந்திக் முகட்டில் அமைந்துள்ளது. இது கலாச்சார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஐரோப்பாவுடன் இணைக்கப்பட்டுள்ளது, பிராந்தியத்தின் நேர்-மேற்குத் திசையிலும், மக்கள்தொகை குறைவாகவும் உள்ள நாடாகும். இதன் தலைநகரும், மிகப்பெரியதுமான நகரம் ரெய்க்யவிக், இங்கு நாட்டின் கிட்டத்தட்ட 390,000 மக்கள்தொகையில் 36% மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் அதிகாரபூர்வமான மொழி ஈசுலாந்தியம் ஆகும். ஐசுலாந்து தட்டுப் புவிப்பொறைத் தகடுகளுக்கு இடையில் ஒரு பிளவில் உள்ளது, இதன் புவியியல் செயல்பாட்டில் பீறிடும் வெந்நீரூற்றுகளும், எரிமலை வெடிப்புகளும் அடங்கும். உட்புறம் மணல், எரிமலை வயல்கள், மலைகள், பனியாறுகள் போன்றவற்றைக் கொண்ட எரிமலை மேட்டுநிலத்தைக் கொண்டுள்ளது, அத்துடன் பல பனியாறுகள் தாழ்நிலங்கள் வழியாக கடலுக்குச் செல்கின்றன. ஐசுலாந்து வளைகுடா நீரோடையால் வெப்பமடைகிறது, இது ஆர்க்டிக் வட்டத்திற்கு சற்று தெற்கே ஒரு நிலநேர்க்கோட்டில் இருந்தாலும், மிதமான காலநிலையைக் கொண்டுள்ளது. இதன் நிலநேர்க்கோடு, கடல் செல்வாக்கு போன்ற காரணிகளால் கோடைகாலத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது, அத்துடன் இதன் பெரும்பாலான தீவுகள் துருவ காலநிலையைக் கொண்டுள்ளன.
📖 Read more on Wikipedia