Best கட்டிடம் in ஐக்கிய இராச்சியம்
Watch live streaming cameras covering கட்டிடம் locations across ஐக்கிய இராச்சியம்.
Discover கட்டிடம் in ஐக்கிய இராச்சியம்
Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of கட்டிடம் webcams in ஐக்கிய இராச்சியம் offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.
About ஐக்கிய இராச்சியம்
பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என்பது ஐரோப்பியக் கண்ட முதன்மை நிலப்பகுதியின் கடற்கரையைத் தாண்டி வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது பொதுவாக ஐக்கிய இராச்சியம் அல்லது பிரித்தானியா என்று அறியப்படுகிறது. இது இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, வேல்ஸ், மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஐக்கிய இராச்சியமானது பெரிய பிரித்தானியா தீவு, அயர்லாந்துத் தீவின் வடகிழக்குப் பகுதி மற்றும் பிரித்தானியத் தீவுகளுக்குள் உள்ள பெரும்பாலான சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது. இது 2,44,376 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. வட அயர்லாந்து அயர்லாந்துக் குடியரசுடன் ஒரு நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது; இதைத் தவிர்த்துப் பார்த்தால், ஐக்கிய இராச்சியமானது அத்திலாந்திக்குப் பெருங்கடல், வடகடல், ஆங்கிலேயக் கால்வாய், செல்ட்டிக் கடல், மற்றும் ஐரியக் கடல் ஆகியவற்றால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. 2023இல் ஐக்கிய இராச்சியமானது 6.82 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருந்தாக மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளின் தலைநகரமாகவும், மிகப் பெரிய நகரமாகவும் இலண்டன் உள்ளது. இந்நகரத்தின் பரந்த பெருநகரப் பரப்பளவானது மேற்கு ஐரோப்பாவிலேயே மிகப் பெரியதாகும். இந்நகரம் 1.49 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. எடின்பரோ, கார்டிஃப், மற்றும் பெல்பாஸ்ட் ஆகிய நகரங்கள் முறையே இசுக்கொட்லாந்து, வேல்ஸ், மற்றும் வட அயர்லாந்து ஆகியவற்றின் தேசியத் தலைநகரங்களாக உள்ளன.
📖 Read more on Wikipedia