Filter by Category in அண்டோரா
Latest Cameras in அண்டோரா
Why Visit அண்டோரா Virtually?
Planning a trip to அண்டோரா? Or maybe you just miss home? Our curated list of live streams provides high-quality views of the local regions and cities. Check the live weather, see what locals are up to, and enjoy the beautiful views 24/7.
About அந்தோரா
அந்தோரா உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்சு மற்றும் எசுப்பானியா நாடுகளிடையே பிரனிசு மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது. அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்பார்ப்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது. அதிகாரப் பூர்வமாக சுபெயின் நாட்டின் பிசப்பும், மற்றும் பிரான்சு நாட்டின் அதிபரும் இந்த நாட்டின் ஆட்சியர்களாக உள்ளார்கள்.
📖 Read more on Wikipedia