Best மலை in சவூதி அரேபியா
Watch live streaming மலை cameras across சவூதி அரேபியா. Enjoy the best real-time views available online.
📡 No active cameras found right now.
It looks like there are currently no live streams available for மலை in சவூதி அரேபியா. Be the first to add one and share the view!
Discover மலை in சவூதி அரேபியா
Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of மலை webcams in சவூதி அரேபியா offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.
About சவூதி அரேபியா
சவூதி அரேபியா மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக சவூதி அரேபிய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. மத்திய கிழக்கின் நடுவில் இது அமைந்துள்ளது. வளைகுடா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் இதுவும் ஒன்றாகும். அரபுத் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளை இது ஆக்கிரமித்துள்ளது. இந்நாட்டின் பரப்பளவு சுமார் 21.50 இலட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும். இது இந்நாட்டை ஆசியாவில் ஐந்தாவது மிகப் பெரிய நாடாகவும், மத்திய கிழக்கில் இருப்பதிலேயே மிகப் பெரிய நாடாகவும், மற்றும் உலகின் பன்னிரெண்டாவது மிகப் பெரிய நாடாகவும் ஆக்குகிறது. இந்நாட்டின் மேற்கே செங்கடலும், வடக்கே ஜோர்தான், ஈராக்கு, மற்றும் குவைத்தும், கிழக்கே பாரசீக வளைகுடா, பகுரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும், தென் கிழக்கே ஓமானும், தெற்கே யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டின் வட மேற்கே அமைந்துள்ள அகபா வளைகுடாவானது சவூதி அரேபியாவை எகிப்து மற்றும் இசுரேலிலிருந்து பிரிக்கிறது. செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா ஆகிய இரு கடல்களின் கடற்கரையையும் கொண்ட ஒரே நாடு சவூதி அரேபியா தான். இந்நாட்டின் நிலப்பரப்பில் பெரும்பாலான பகுதி வறண்ட பாலைவனம், தாழ்நிலப் பகுதி, புல்வெளி மற்றும் மலைகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப் பெரிய நகரம் ரியாத் ஆகும். ஜித்தா மற்றும் இஸ்லாமின் இரு மிகப் புனிதமான நகரங்களான மக்கா மற்றும் மதீனா உள்ளிட்டவை பிற முக்கியமான நகரங்களில் உள்ளடங்கியவையாகும். இந்நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3.22 கோடியாகும். அரபு உலகத்தில் சவூதி அரேபியா நான்காவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
📖 Read more on Wikipedia