Best கடற்கரை in மலேசியா

Watch live streaming cameras covering கடற்கரை locations across மலேசியா.


Discover கடற்கரை in மலேசியா

Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of கடற்கரை webcams in மலேசியா offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.


மலேசியா

About மலேசியா

மலேசியா என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது ஒரு கூட்டாட்சி அரசியல் சட்ட முடியாட்சி ஆகும். 13 மாநிலங்களையும், மூன்று கூட்டாட்சி நிலப்பரப்புகளையும் இது கொண்டுள்ளது. தென் சீனக்கடலால் இந்நாடு இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை தீபகற்ப மலேசியா மற்றும் போர்னியோவின் கிழக்கு மலேசியா ஆகியவையாகும். தீபகற்ப மலேசியாவானது தாய்லாந்துடன் நில மற்றும் கடல் எல்லைகளையும், சிங்கப்பூர், வியட்நாம், மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது. கிழக்கு மலேசியா புரூணை மற்றும் இந்தோனேசியாவுடன் நில எல்லைகளையும், பிலிப்பீன்சு மற்றும் வியட்நாமுடன் கடல் எல்லைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளது. கோலாலம்பூர் நாட்டின் தலைநகரமாகவும், மிகப் பெரிய நகரமாகவும், கூட்டாட்சி அரசாங்கத்தின் சட்டமியற்றும் பிரிவின் அமைவிடமாகவும் உள்ளது. புத்ராஜெயா கூட்டாட்சி நிர்வாகத் தலைநகரமாகும். இது கூட்டாட்சி அரசாங்கத்தின் செயலாட்சிப் பிரிவு மற்றும் நீதித்துறைப் பிரிவு ஆகிய இரு பிரிவுகளின் அமைவிடத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 3.4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் உலகின் 42 ஆவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடு இதுவாகும். மலேசியா வெப்ப மண்டலப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். 17 பெரும்பல்வகைமை நாடுகளில் இந்நாடும் ஒன்றாகும். இந்நாடு ஏராளமான அகணிய உயிரிகளுக்குத் தாயகமாக உள்ளது. மலேசியாவின் ஜொகூர் மாநிலத்திலுள்ள தஞ்சோங் பியாய் எனும் இடமானது கண்டப்பகுதி ஐரோவாசியாவின் தெற்கு கோடிப் புள்ளி ஆகும்.

📖 Read more on Wikipedia