Best கடற்கரை in இலங்கை

Watch live streaming cameras covering கடற்கரை locations across இலங்கை.

No webcams found for this specific selection.

Discover கடற்கரை in இலங்கை

Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of கடற்கரை webcams in இலங்கை offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.


இலங்கை

About இலங்கை

இலங்கை, வரலாற்றுரீதியாக சிலோன் (Ceylon), அதிகாரபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு, என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கே, மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றால் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவு தென்மேற்கில் மாலைத்தீவுகளுடனும், வடமேற்கே இந்தியாவுடனும் கடல் எல்லையைக் கொண்டுள்ளது. சிறீ ஜெயவர்தனபுர கோட்டை இலங்கையின் சட்டத் தலைநகராகவும், மிகப்பெரிய நகரமான கொழும்பு நிர்வாக, நீதித்துறைத் தலைநகராகவும், கலாசார மையமாகவும் விளங்குகின்றன. கண்டி இரண்டாவது பெரிய நகர்ப்புறப் பகுதியும், இலங்கையின் கடைசி பூர்வீக இராச்சியத்தின் தலைநகரும் ஆகும். அதிகம் பேசப்படும் மொழி சிங்களம், பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறது. தமிழ் மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது, இது இலங்கையில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாக அமைகிறது.

📖 Read more on Wikipedia