Best கட்டிடம் in கசக்ஸ்தான்
Watch live streaming கட்டிடம் cameras across கசக்ஸ்தான். Enjoy the best real-time views available online.
Latest Cameras
2 streams foundDiscover கட்டிடம் in கசக்ஸ்தான்
Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of கட்டிடம் webcams in கசக்ஸ்தான் offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.
About கசக்கஸ்தான்
கசக்கஸ்தான், அதிகாரபூர்வமாக கசாக்குசுத்தான் குடியரசு, என்பது நடு ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது. கசாக்குசுத்தான் உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. 2,727,300 சதுர கிலோமீட்டர்கள் (1,053,000 sq mi) பரப்பளவு கொண்ட இதன் பகுதி மேற்கு ஐரோப்பாவிலும் பெரியதாகும். இதன் எல்லைகளாக உருசியா, சீனா, கிர்கித்தான், உசுபெகித்தான், துர்க்மெனித்தான் மற்றும் கசுபியன் கடலின் பெரும்பகுதியும் காணப்படுகின்றன. கசக்குத்தானின் நிலவமைப்பு வெட்டவெளிகள், புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், கழிமுகங்கள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது.இதன் மக்கள்தொகை 17 மில்லியனாகும். மக்கள்தொகை அடிப்படையில் கசாக்குசுத்தான் 62ம் இடத்திலுள்ளது. எனினும் இதன் மக்கள்தொகை அடர்த்தி சதுரக்கிலோமீற்றருக்கு 6 பேருக்கும் குறைவாகும்.. 1997ல் இதன் தலைநகர் அல்மாடியிலிருந்து அஸ்தானாவுக்கு மாற்றப்பட்டது.
📖 Read more on Wikipedia