Best Pool in கம்போடியா

Watch live streaming cameras covering pool locations across கம்போடியா.

No webcams found for this specific selection.

Discover Pool in கம்போடியா

Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of pool webcams in கம்போடியா offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.


கம்போடியா

About கம்போடியா

கம்போடிய முடியரசு முற்காலத்தில் கம்பூச்சியா என அறியப்பட்ட ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.. இந்நாட்டின் தலைநகர் புனோம் பென் நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை "கம்போடியர்" எனவும், கிமர் எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்டுமே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.கம்போடியாவின் தேசிய மதம் தேரவாத பௌத்தம்

📖 Read more on Wikipedia