Best கரை in ஈரான்

Watch live streaming cameras covering கரை locations across ஈரான்.

No webcams found for this specific selection.

Discover கரை in ஈரான்

Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of கரை webcams in ஈரான் offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.


ஈரான்

About ஈரான்

ஈரான் என்பது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அலுவல் முறையாக ஈரான் இசுலாமியக் குடியரசு என்று அறியப்படுகிறது. இந்நாடு பாரசீகம் என்றும் அறியப்படுகிறது. இதன் வடமேற்கே துருக்கியும், மேற்கே ஈராக்கும், வடக்கே அசர்பைஜான், ஆர்மீனியா, காசுப்பியன் கடல், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும், கிழக்கே ஆப்கானித்தானும், தென் கிழக்கே பாக்கித்தானும், தெற்கே ஓமான் குடாவும் பாரசீக வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையான கிட்டத்தட்ட 9 கோடி மக்களிற் பெரும்பாலானோர் பாரசீக இனத்தவர்களாவர். இந்நாட்டின் மொத்தப் பரப்பளவு 16,48,195 சதுர கிலோமீட்டர் ஆகும். மொத்த பரப்பளவு, மக்கள் தொகை என்பவற்றின் அடிப்படையில் ஈரான் உலகளவில் 17-ஆவது இடத்தைப் பெறுகிறது. முழுவதும் ஆசியாவில் அமைந்துள்ள நாடுகளில் இது ஆறாவது பெரிய நாடாகும். உலகில் மிகுந்த மலைப் பாங்கான நாடுகளில் இதுவும் ஒன்றாகும். அலுவல் முறையாக ஓர் இசுலாமியக் குடியரசான இது முசுலிம்களைப் பெரும்பான்மையான மக்கள் தொகையாகக் கொண்டுள்ளது. இந்நாடு ஐந்து பகுதிகளாகவும் 31 மாகாணங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தெகுரான் இந்நாட்டின் தேசியத் தலை நகரமும் பெரிய நகரமும் வணிக மையமுமாக அமைந்துள்ளது.

📖 Read more on Wikipedia