Filter by Category in ஈராக்
Latest Cameras in ஈராக்
No live cameras here yet!
It looks like we don't have any active streams listed for ஈராக் right now. Be the first to add one and help the community explore this beautiful country!
Add a Webcam for ஈராக்Explore Regions in ஈராக்
Why Visit ஈராக் Virtually?
Planning a trip to ஈராக்? Or maybe you just miss home? Our curated list of live streams provides high-quality views of the local regions and cities. Check the live weather, see what locals are up to, and enjoy the beautiful views 24/7.
About ஈராக்கு
ஈராக்கு என்பது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது அதிகாரப்பூர்வமாக ஈராக்கு குடியரசு என்று அறியப்படுகிறது. இந்நாட்டின் தெற்கே சவூதி அரேபியா, வடக்கே துருக்கி, கிழக்கே ஈரான், தென் கிழக்கே பாரசீக வளைகுடா மற்றும் குவைத்து, தென்மேற்கே யோர்தான் மற்றும் மேற்கே சிரியா ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடு 4,38,317 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 4.60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இது உலகிலேயே பரப்பளவின் அடிப்படையில் 58-ஆவது மிகப் பெரிய நாடாகவும், 31-ஆவது மிக அதிக மக்கள் தொகையையுடைய நாடாகவும் திகழ்கிறது. 80 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்குத் தாயகமாக உள்ள பகுதாதுவானது ஈராக்கின் தலைநகரம் மற்றும் மிகப் பெரிய நகரமாக உள்ளது.
📖 Read more on Wikipedia