Best Water in தென் ஆப்பிரிக்கா
Watch live streaming cameras covering water locations across தென் ஆப்பிரிக்கா.
Discover Water in தென் ஆப்பிரிக்கா
Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of water webcams in தென் ஆப்பிரிக்கா offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.
About தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கக் குடியரசு (RSA), என்பது ஆப்பிரிக்காவின் தென்முனையில் உள்ள நாடாகும். தெற்கே 2,798 கிலோமீட்டர்கள் (1,739 mi) ) வரையுள்ள இதன் வரம்புகள் அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வரை உள்ளது. வடக்கே நமீபியா, போட்சுவானா, மற்றும் சிம்பாப்வே ஆகிய அண்டை நாடுகள் உள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கில் மொசாம்பிக் மற்றும் எசுவாத்தினி ஆகிய நாடுகள் உள்ளது. லெசோத்தோ நாட்டை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. பழைய உலகின் பிரதான நிலப்பரப்பில் தெற்கே அமைந்துள்ளதும் மற்றும் தான்சானியாவுக்குப் பிறகு பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் உள்ளது. தென்னாப்பிரிக்கா ஒரு பல்லுயிர் மையமாக உள்ளது. இங்கு, தனித்துவமான பல்உயிர்த்தொகுதி, தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கே வசிக்கின்றனர். உலகின் 23-வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும் மற்றும் 1,221,037 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் பிரிட்டோரியா, ப்ளூம்பொன்டின் மற்றும் கேப் டவுன் ஆகிய மூன்று தலைநகரங்கள் உள்ளன, அவை முறையே நிர்வாக, நீதித்துறை மற்றும் சட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரம் ஜோகானஸ்பர்க் ஆகும்.
📖 Read more on Wikipedia