Best விமான நிலையம் in சியேரா லியோனி
Watch live streaming cameras covering விமான நிலையம் locations across சியேரா லியோனி.
Discover விமான நிலையம் in சியேரா லியோனி
Whether you're checking conditions for a weekend getaway or just enjoying the view, our collection of விமான நிலையம் webcams in சியேரா லியோனி offers the best real-time experience available online. Stay updated with live weather changes and crowd activity.
About சியேரா லியோனி
சியேரா லியோனிக் குடியரசு என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் சியேரா லியோனி ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கினிவும் தெற்கே லைபீரியாவும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. சியேரா லியோனி என்ற பெயரானது போத்துக்கீசிய மொழியில் "சிங்கக் குகை" எனப் பொருள். 1700களில் இந்நாடு அடிமை வியாபாரத்தின் முக்கிய இடமாக அமைந்தது. இதன் தலைநகர் பிறீடவுண் (Freetown). சியேரா லியோனி நிறுவனமானது அமெரிக்க விடுதலைப் போரில் பிரித்தானியர்களுக்காகப் போரிட்ட அமெரிக்க-ஆபிரிக்கர்களுக்கு ஒரு தங்குமிடமாக அமைந்தது. 1808 இல் இந்தபிரதேசமானது பிரித்தானியக் குடியாட்சிக்குட்பட்டது. 1961 இல் இந்நாடு விடுதலை அடைந்தது. 1991 இலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை புரட்சிவாதிகளினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தப் புரட்சியானது ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானியா இராணுவத்தின் உதவியுடன் 17,000 இராணுவத்தினரதும் புரட்சிவாதிகளினதும் ஆயுதங்களையும் களைந்தனர். 2002 ஆம் ஆண்டில் இருந்து சியேரா லியோனி நாட்டு மக்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். இந்நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 38 ஆண்டுகளும் பெண்களுக்கு 42 உம் ஆகும்
📖 Read more on Wikipedia