Filter by Category in காங்கோ மக்களாட்சிக் குடியரசு
Latest Cameras in காங்கோ மக்களாட்சிக் குடியரசு
No live cameras here yet!
It looks like we don't have any active streams listed for காங்கோ மக்களாட்சிக் குடியரசு right now. Be the first to add one and help the community explore this beautiful country!
Add a Webcam for காங்கோ மக்களாட்சிக் குடியரசுExplore Regions in காங்கோ மக்களாட்சிக் குடியரசு
Why Visit காங்கோ மக்களாட்சிக் குடியரசு Virtually?
Planning a trip to காங்கோ மக்களாட்சிக் குடியரசு? Or maybe you just miss home? Our curated list of live streams provides high-quality views of the local regions and cities. Check the live weather, see what locals are up to, and enjoy the beautiful views 24/7.
About காங்கோ மக்களாட்சிக் குடியரசு
காங்கோ மக்களாட்சிக் குடியரசு அல்லது கொங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். 1971ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் சயீர் என்று இருந்தது. இந்த நாட்டில் மேற்கே அட்லான்டிக் பெருங்கடலில் 40 கி.மீ. கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சூடான், கிழக்கே உகாண்டா, ருவாண்டா, மற்றும் புருண்டி, தெற்கே சாம்பியா மற்றும் அங்கோலா, மேற்கே கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே தான்சானியாவை தங்கானிக்கா ஏரி பிரிக்கிறது. இது பரப்பளவில் ஆபிரிக்காவில் இரண்டாவது பெரிய நாடு மற்றும் உலகின் பதினோராவது பெரிய நாடாகும். இந்நாடு 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டதாக உள்ளது. மேலும் காங்கோ ஜனநாயகக் குடியரசானது அதிகாரபூர்வமாக பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளில் மிகுதாயான மக்கள் தொகைகொண்ட நாடாகவும், ஆபிரிக்காவில் நான்காவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகிலேயே பதினெட்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது.
📖 Read more on Wikipedia