பத்கரீத்சா › South-west: Toll Booth Smokovac (Podgorica)
பத்கரீத்சா, மொண்டெனேகுரோ
Real-Time Environment
Welcome to the live streaming webcam for பத்கரீத்சா › South-west: Toll Booth Smokovac (Podgorica), perfectly situated in the vibrant region of பத்கரீத்சா, மொண்டெனேகுரோ. Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About பத்கரீத்சா
பத்கரீத்சா (Podgorica, POD-gorr-ee-tsə; நகரம் மொண்டெனேகுரோவின் தலைநகரமாக விள்ங்குகிறது. இது மொண்டெனேகுரோவிலேயே பெரியதும், ஒரு சிறிய மலைக்குன்றின் கீழ் அமைந்துள்ள நகருமாகும். 1946 முதல் 1992 வரை இந்நகரத்தின் பெயர் டீட்டோகிராது என்று பெயர் வழங்கப்பட்டது. இங்குள்ள சீட்டா என்ற பகுதியில் வளமான பியெலொப்வில்ச்சி என்ற பள்ளத்தாக்கும், ரிப்னிகா மற்றும் மொராக்கா என்ற நதியும் பாய்ந்து இந்நகரை வளமானதாக்குகிறது. இந்நகரின் வடக்கில் அட்ரியாட்டிக் கடல் பகுதியில் குளிர் கால ஓய்வு மையங்கள் அதிகமாக காணப்படுகிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 156,169 என அறியப்படுகிறது. மொண்டெனோகுரோவின் நிலப்பகுதியில் 10.4% மக்கள்தொகையில் 29.9% மும் கொண்டுள்ளது. இந்நகர் மாண்டிநீக்ரோவின் கல்வி கலச்சார மையமாகவும் விளங்குகிறது.
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
மொண்டெனேகுரோ
- Region Glavni grad Podgorica
- City பத்கரீத்சா
- Coordinates 42.4733°N, 19.2995°E
Have you been to பத்கரீத்சா?
Help the community! Share your experience, tell us about the weather, or upload your own photos from this exact location.