பெலோ அரிசாஞ்ச் › South: Palmares
பெலோ அரிசாஞ்ச், பிரேசில்
Welcome to the live streaming webcam for பெலோ அரிசாஞ்ச் › South: Palmares, perfectly situated in the vibrant region of பெலோ அரிசாஞ்ச், பிரேசில். Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About பெலோ அரிசாஞ்ச்
பெலோ அரிசாஞ்ச் பிரேசிலின் தென்கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள மினாஸ் ஜெரைசு மாநிலத்தின் தலைநகரும் மிகப்பெரும் நகரமும் ஆகும். 2010 கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள்தொகை மையப்பகுதியில் மட்டும் 2,375,440 ஆகும். பிரேசிலின் மக்கள்தொகைப்படியான பெரிய நகரங்களில் சாவோ பாவுலோ, ரியோ டி ஜனேரோ, சால்வேடார், பிரசிலியா, போர்டெலிசா நகரங்களை அடுத்து ஆறாவதாக உள்ளது. இருபது நகரங்களை அடக்கிய பெலோ அரிசாஞ்ச் பெருநகரப் பகுதி, அல்லது பெரிய பெலோ அரிசாஞ்சில், 5,497,922 மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பெருநகரப்பகுதி இரியோ, சாவோ பாவுலோ பெருநகரப்பகுதிகளை அடுத்து பிரேசிலின் மூன்றாவது பெரிய பெருநகரப்பகுதியாக விளங்குகிறது.
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
பிரேசில்
- Region Minas Gerais
- City பெலோ அரிசாஞ்ச்
- Coordinates -19.8737°N, -43.9284°E