மத்ரித்
மத்ரித், எசுப்பானியா
Welcome to the live streaming webcam for மத்ரித், perfectly situated in the vibrant region of மத்ரித், எசுப்பானியா. Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About மத்ரித்
மத்ரித் எசுப்பானிய நாட்டின் தலைநகரமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது மிகப்பெரிய நரமும் ஆகும். மேலும் பெருநகர மண்டல பரப்பளவிலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது இடத்தில் உள்ளது. நகரின் மொத்த பரப்பளவு 604.3 சதுர கிலோ மீட்டர்கள். மக்கள் தொகை 3.3 மில்லியன். பெருநகர மண்டலம் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்த்து 6.5 மில்லியன். மத்ரித் நகரம், மத்ரித் மாகாணத்தின் உள்ள மன்சனரே நதியின் கரையில் அமைதுள்ளது. இந்த மாகாணங்களின் எல்லைகளாக கேசுடைல் லியான் மற்றும் கேசுடிலா மான்சா ஆகிய சுயாட்சி மாகானங்கள் உள்ளன.
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
எசுப்பானியா
- Region Comunidad de Madrid
- City மத்ரித்
- Coordinates 40.4518°N, -3.6859°E