நைரோபி › South-west
நைரோபி, கென்யா
Welcome to the live streaming webcam for நைரோபி › South-west, perfectly situated in the vibrant region of நைரோபி, கென்யா. Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About நைரோபி
நைரோபி (Nairobi) கென்யாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஆப்பிரிக்காவில் 4ம் பெரிய நகரம் ஆகும். இந்நகரம் நைரோபி தேசியப் பூங்காவைக் கொண்டிருப்பதற்காக புகழ்பெற்றுள்ளது, உலகில் ஒரு பெரிய நகரத்தில் காணப்படும் தேசியப்பூங்கா இது ஒன்றே ஆகும். இந்நகரமும் அதன் சுற்றுப்புறமும் நைரோபி மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன, இதன் தற்போதைய ஆளுநர் எவன்ஸ் கிடர்ரோ மற்றும் துணை ஆளுநர் ஜொனாதன் முக்கே ஆவார்.
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
கென்யா
- Region Nairobi
- City நைரோபி
- Coordinates -1.3791°N, 36.7557°E