ஸ்டாக்ஹோம் › South-east: Centralbron N
ஸ்டாக்ஹோம், சுவீடன்
Real-Time Environment
Welcome to the live streaming webcam for ஸ்டாக்ஹோம் › South-east: Centralbron N, perfectly situated in the vibrant region of ஸ்டாக்ஹோம், சுவீடன். Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About ஸ்டாக்ஹோம்
ஸ்டாக்ஹோம் (Stockholm) நகரம் ஆனது சுவீடன் நாட்டின் மிகப்பெரிய நகரமும், அதன் தலைநகரமும் இதுவே ஆகும். இதுவே, தேசிய சுவீடிய அரசு, நாடாளுமன்றம், சுவீடிய அரசரின் அதிகாரமுறை இருப்பிடம் ஆகியவற்றின் அமைவிடமும் ஆகும். ஸ்டாக்ஹோம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே சுவீடனின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. 795,163 மக்கள்தொகையைக் கொண்ட ஸ்டாக்ஹோம் மாநகரசபை, நாட்டிலுள்ள மிகப்பெரிய மாநகரசபையாகும். ஸ்டாக்ஹோம் நகர்ப்புறப் பகுதி, 1,252,020 (2005) மக்கள்தொகையுடன், நாட்டின் மிகப் பெரிய தொடர்ச்சியான கட்டப்பட்ட பகுதியாகவும் உள்ளது. ஸ்டாக்ஹோம் நகரம் சுவீடன் நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் கடற்கரைப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
சுவீடன்
- Region Stockholms län
- City ஸ்டாக்ஹோம்
- Coordinates 59.3240°N, 18.0667°E
Have you been to ஸ்டாக்ஹோம்?
Help the community! Share your experience, tell us about the weather, or upload your own photos from this exact location.