டைன் ஆற்றங்கரை நியூ காசில் › North-west: Ouse Burn
டைன் ஆற்றங்கரை நியூ காசில், ஐக்கிய இராச்சியம்
Real-Time Environment
Welcome to the live streaming webcam for டைன் ஆற்றங்கரை நியூ காசில் › North-west: Ouse Burn, perfectly situated in the vibrant region of டைன் ஆற்றங்கரை நியூ காசில், ஐக்கிய இராச்சியம். Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About டைன் ஆற்றங்கரை நியூகாசில்
டைன் ஆற்றங்கரை நியூகாசில் வடகிழக்கு இங்கிலாந்தின் டைனும் வியரும் கௌன்ட்டியில் அமைந்துள்ள நகரமும் பெருநகர் பரோவும் ஆகும். வரலாற்றின்படி1974ஆம் ஆண்டுவரை இது நார்தம்பர்லாந்து கௌன்ட்டியின் அங்கமாக இருந்தது. டைன் ஆற்றின் வடகரையில் வடகடலிலிருந்து 8.5 mi (13.7 km) தொலைவில் உள்ளது. முன்பு உரோமைப் பேரரசின் குடியிருப்பாக இருந்த பொன்சு ஏலியசு என்றவிடத்திலேயே இந்நகரம் வளர்ந்துள்ளது. இங்கு இங்கிலாந்தைக் கையகப்படுத்திய நோர்மாந்திய பிரபு வில்லியத்தின் மகன் குர்தோசு இங்கு கட்டிய புதிய கோட்டையை ஒட்டி இந்நகரத்தின் பெயர் அமைந்தது. கம்பளி வணிகத்தில் முதன்மையான மையமாக விளங்கிய இந்நகரம் பின்னாளில் பெரும் சுரங்கத் தொழில் நகரமாக மாறியது. இங்குள்ள துறைமுகம் 16வது நூற்றாண்டில் கட்டப்பட்டது;அதனுடன் கப்பல் கட்டும் தொழிற்கூடங்களும் டைன் ஆற்றின் போக்கோடு கட்டமைக்கப்பட்டன. உலகின் பெரிய கப்பல் கட்டும் மற்றும் கப்பல் சரிபார்ப்புத் தொழில் மையமாக விளங்கியது. தற்போது இவற்றில் பல முடங்கி மூடப்பட்டு விட்டன. இன்றைய காலத்திற்கேற்ப நிறுவன தலைமையகங்கள், கல்வி மற்றும் எண்ணிம தொழினுட்ப மையம், சில்லறை வணிகம், சுற்றுலா மற்றும் பண்பாட்டு மையங்கள் என புதிய சேவைத்துறை தொழில்கள் தழைக்கின்றன.
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
ஐக்கிய இராச்சியம்
- Region England
- City டைன் ஆற்றங்கரை நியூ காசில்
- Coordinates 54.9730°N, -1.5899°E
Have you been to டைன் ஆற்றங்கரை நியூ காசில்?
Help the community! Share your experience, tell us about the weather, or upload your own photos from this exact location.