பொர்தோ: Ponton de la cité du vin
பொர்தோ, பிரான்சு
Real-Time Environment
Welcome to the live streaming webcam for பொர்தோ: Ponton de la cité du vin, perfectly situated in the vibrant region of பொர்தோ, பிரான்சு. Watching this live camera allows you to instantly experience the local atmosphere and monitor current climate conditions.
About பொர்தோ
பொர்தோ பிரான்சின் நகரங்களின் ஒன்று. தென்மேற்கு பிரான்சில் அட்லாண்டிக் கடற்கரை அருகில் கரோன் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 250,082. அதன் புறநகர் மற்றும் துணை நகரங்களுடன் இணைத்து பொர்த்தோ, பொர்த்தோ மெட்ரோபோலின் மையமாக அமைகிறது; இதன் மக்கள் தொகை பிரான்சு நாட்டின் ஒன்பதாவது மிகப் பெரிய மக்கள் தொகையான 737,492(2012) ஆகும். இது அக்குவிட்டென் பகுதியின் தலைநகரம் மட்டுமல்லாமல் கிரொண்டேவின் ப்ரிஃபெக்சரும் ஆகும். இந்நகரவாசிகளை பொர்டெலைஸ்(ஆண்கள்) எனவும் பொர்டெலைசெஸ்(பெண்கள்) எனவும் அழைப்பதுண்டு. பொர்டெலைஸ் என்பது அந்த நகரத்தையோ அல்லது அதை சுற்றியுள்ள பகுதியையோ கூட குறிக்கும்.
📖 Read more on Wikipedia📍 Location Facts
-
Country
பிரான்சு
- Region Nouvelle-Aquitaine
- City பொர்தோ
- Coordinates 44.8378°N, -0.5792°E
Have you been to பொர்தோ?
Help the community! Share your experience, tell us about the weather, or upload your own photos from this exact location.