Filter by Category in மடகாசுகர்
Latest Cameras in மடகாசுகர்
No live cameras here yet!
It looks like we don't have any active streams listed for மடகாசுகர் right now. Be the first to add one and help the community explore this beautiful country!
Add a Webcam for மடகாசுகர்Explore Regions in மடகாசுகர்
Why Visit மடகாசுகர் Virtually?
Planning a trip to மடகாசுகர்? Or maybe you just miss home? Our curated list of live streams provides high-quality views of the local regions and cities. Check the live weather, see what locals are up to, and enjoy the beautiful views 24/7.
About மடகாசுகர்
மடகாஸ்கர் என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும். இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு. இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள விலங்குகளும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. சிறப்பபித்துச் சொல்வதென்றால் பாவோபாப் மரங்களும், மனிதர்கள்,கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த இலெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படுகிறது. இங்கே பேசப்படும் மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும்.இது மலாய்,இந்தோனேசிய மொழிகள் அடங்கிய ஆஸ்ட்ரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
📖 Read more on Wikipedia